Company News

Succeeding as a Corporate Customer of Bank of Ceylon

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் சிறிதாக ஆரம்பித்த விலங்குத் தீவன உற்பத்தி முயற்சியினை பல சவால்களின் மத்தியில் இலங்கை வங்கியின் துணையுடன் தொடர்ந்தும் 3 ஆண்டுகளாக விருது பெற்ற பாரிய நிறுவனமாக அதனைக் கட்டியெழுப்பிய ரோயல் பிளார் மில்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனரான (டாக்டர் ) திரு. பா. பிரசாத் அவர்கள் தனது நிறுவனத்தின் வெற்றிப் பயணத்தில் இலங்கை வங்கியின் ஆதரவு, தேவைக்கு ஏற்ற கடனுதவி, தொடர்ச்சியான இடையறா சேவைகளின் பங்களிப்பு பற்றிய தனது…

Read more