அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் சிறிதாக ஆரம்பித்த விலங்குத் தீவன உற்பத்தி முயற்சியினை பல சவால்களின் மத்தியில் இலங்கை வங்கியின் துணையுடன் தொடர்ந்தும் 3 ஆண்டுகளாக விருது பெற்ற பாரிய நிறுவனமாக அதனைக் கட்டியெழுப்பிய ரோயல் பிளார் மில்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனரான (டாக்டர் ) திரு. பா. பிரசாத் அவர்கள் தனது நிறுவனத்தின் வெற்றிப் பயணத்தில் இலங்கை வங்கியின் ஆதரவு, தேவைக்கு ஏற்ற கடனுதவி, தொடர்ச்சியான இடையறா சேவைகளின் பங்களிப்பு பற்றிய தனது கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்தார்.
Dr. P. Prasad, Chairman and Director of Royal Flour Mills Private Limited, who built a small animal feed manufacturing venture in the Achuveli Industrial Estate into an award-winning enterprise for 3 consecutive years with the support of the Bank of Ceylon, amidst many challenges, expressed his views on the contribution of the Bank of Ceylon’s support, tailored credit, and continuous uninterrupted services in the success journey of his company as follows.